மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் விழா ஆரம்பமாகியது.

 

 

 

 

நாடக இறுவட்டு வெளியிடப்பட்டது.

 

 

 

 

 

 

 

திருமதி.நிருபா காசிநாதர்(கலாசார உத்தியோகத்தர், வலிமேற்கு,சங்கானை)அவர்கள் ஆய்வுரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர் திருமதி.நாகறஞ்சினி ஐங்கரன் (தலைவர்,பிரதேச சபை,வலிமேற்கு)அவர்கள் உரையாற்றுகிறார்.

 

பிரதம விருந்தினர் திரு.பா.தனபாலன் (சிரேஸ்ட விரிவுரையாளர்,யாழ் கல்வியியற் கல்லூரி, கோப்பாய்)அவர்கள் உரையாற்றுகிறார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.E.சரவணபவன் அவர்கள் உரையாற்றுகிறார்.

 

 

கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விருந்தினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

 

 

 
Make a Free Website with Yola.