செய்தித் துளிகள்

 

 01.01.2015 - வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு – 2014 இன் கீழ் எமது நிலையத்தில் புதிய குழாய்க் கிணறு அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.எமது நிலைய நிர்வாக உறுப்பினரும் சமாதான நீதவானுமான திரு.க.நந்தகுமாரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக இவ்வேலையை ஆரம்பித்து வைத்தார்.

                                                                                                                     

 06.09.2014 - கனடாவிலிருந்து வருகை தந்த திரு.க.கந்தையா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு எமது நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

                                                            CLICK HERE

 வெளிநாட்டிலிருந்து வருகை தந்த திருமதி.பங்கயற்செல்வி சிவகுமரன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு எமது நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

                                                          CLICK HERE

தொல்புரம் கிழக்கு விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் போசகரான அமரர்
சிவஸ்ரீ சு.சுந்தரராஜக் குருக்கள் அவர்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வும் உருவப்படம் நிலையத்தில் வைத்தலும்  16.02.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப.03.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன்J.P அவர்களின்தலைமையில் நடைபெற்றது.

                                                                         

 

கண்ணீர் அஞ்சலி

எமது நிலையத்தின் போசகர்
சிவசிறீ சு.சுந்தரராஜக்குருக்கள் அவர்கள் 2013.12.15 ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்துள்ளார். இவரின்மறைவையொட்டி எமது நிலையம் ஆழ்ந்த கண்ணீர்அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


 

வலிமேற்குப்பிரதேசசபை நடாத்திய 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சனசமூகநிலையங்களைத் தெரிவுசெய்யும் போட்டியில் எமது சனசமூகநிலையம் தனது சிறந்த செயற்பாடுகள் காரணமாக 1 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்தகாலங்களில் நடைபெற்ற போட்டிகளில் 2ஆம் இடங்களைப் பெற்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 18.10.2013 - எமது சனசமூகநிலையத்தின் 48ஆவது ஆண்டுவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  

                                                                                                                                                             CLICK HERE 

 48ஆவது ஆண்டுவிழா videos

                                                                                                                    Click here 

 
Make a Free Website with Yola.