சமூகத்திற்கு பயன் தரும் வெளியீடு சமூகச்சுடர்
முகில்மறை தாரகைகளாய் இலக்கியக் கலைத்துடிப்பு மிக்க இதயங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தி செயற்திறன் மிக்கவர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு சமூகச்சுடர் சஞ்சிகைகள் எமது சனசமூக நிலையத்தினால் 1999 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
திரு.தி.உதயசூரியன் JP
தலைவர்
Please install bamini Font file