njhy;Guk; fpof;F tpf;fpNd];tuh rdr%f epiyak;

RopGuk;

jpfjp:- 16.01.2011

 

 

................................................................................

 

................................................................................

 

md;GilaPu;>

 

nghJf;$l;l mwptpj;jy; - 2011

 

Nkw;gb rdr%fepiyaj;jpd; tUlhe;jg; nghJf;$l;lk; vjpu;tUk; 30.01.2011  Qhapw;Wf;fpoik gp.g.03.00 kzpf;F epiyaj;jiytu; jpU.jp.cja#upad;J.P mtu;fspd; jiyikapy; Nkw;gb epiya kz;lgj;jpy; eilngWk;.jtwhJ r%fk;je;J xj;Jiof;FkhW Nfl;Lf;nfhs;fpNwhk;.

 

  epfo;r;rp epuy;:-

 

Ø  Njthuk;

Ø  jiytu; ciu

Ø  nrayhsu; mwpf;if

Ø  nghUshsu; mwpf;if

Ø  rdr%f epiyaf;fhzpf;fhd cWjp jahupj;jy;

Ø  rdr%f epiya ,izaj;js mq;Fuhu;g;gzk;

Ø  tpUe;jpdu; ciu

Ø  Gjpa epu;thf rigj; Nju;T

Ø  NtW tplaq;fs;

 

 

ed;wp

 

 

jpU.jp.cja#upad; N[.gp                       jpU.g.kjdNfhghyd;

  nfsut jiytu;                           nfsut nrayhsu;

 

Fwpg;G:

ahg;G ,yf;fk; 8.3 ,d; gpufhuk; jhq;fs; nghJf;$l;lj;jpw;F jtpu;f;f Kbahj fhuzq;fspdhy; r%fkspf;f Kbahj gl;rj;jpy; jq;fspd; FLk;g cWg;gpdupy; XUtiu (18 tajpw;F Nkw;gl;ltu;) gq;Fgw;w mDkjpf;f KbAk;.Mdhy; mg;gpujpepjp epu;thff; FOtpy; njupTnra;ag;glNth md;Nwy; thf;fspf;fNth KbahJ.

 

நிலையப்போஷகர் திரு.ச.இராமலிங்கபிள்ளை அவர்களின் தேவாரத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது.
 

நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன்J.Pஅவர்கள் தலைமையுரை ஆற்றுகின்றார்.
 

நிலையத்தின் இணையத்தளம் சிவசிறீ.சு.சுந்தரராஜக்குருக்கள் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

 

நிலையத்தின் இணையத்தளத்தை உருவாக்கிய திரு.ப.மதனகோபாலன் (செயலாளர்)அவர்களை நிலையத்தின் சார்பில் நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன்J.Pஅவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.
 

நிலையத்தின் நிர்வாக உறுப்பினர்  திரு.சு.தியாகலிங்கம் அவர்கள் உரையாற்றுகின்றார்.

2010.04.10 ---- 2011.01.30 வரையான
 நிலையத்தின் செயற்பாட்டு அறிக்கை


45 வருடகால வரலாற்றைக்கொண்ட எமது சனசமூக நிலையம் படிப்படியாக வளர்ச்சியடைந்து சிறந்த சனசமூக நிலையங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

   இக்காலப்பகுதியில் 05 நிர்வாகசபைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டது.
எமது கிராமத்தில் மோசமான நிலையில் உள்ள வீதிகளில் 2 வீதிகளை வேல்ட்விஷன் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

   வேல்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கிராம மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டியை நடாத்துவதில் எமது நிலையம் பெரும் பங்களிப்புச் செய்தது.

   சனசமூக நிலையத்திற்கான உறுதி இல்லாமையால் வேல்ட்விஷன் நிறுவனம் அமைத்துத்தர முன்வந்த பொதுநோக்கு மண்டபத்தை நிலையத்தில் அமைக்கமுடியாமல் போனது கவலைக்குரியதாகும்.
   சனசமூக நிலையத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கட்டங்களில் பங்கெடுத்த திரு.இ.பாலகிருஷ்ணன்,திரு.கணேசராசா அவர்களின் துணைவியார் ஆகியோரின் மறைவையொட்டி நிலையம் பத்திரிகைவாயிலாகவும் கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் மூலமும் தனது அஞ்சலிகளைச் செலுத்தியது.எமது முன்பள்ளி ஆசிரியை செல்வி.மு.இலக்குமிதேவியின் தாயாரின் மறைவையொட்டியும் எமது நிலையம் கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டு அஞ்சலிகளைத் தெரிவித்தது. 

24 வருடங்களாக நிலையத்தின் சேவயில் ஈடுபட்டு வழிப்படுத்துகின்ற நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் நிலையத்திற்கான வெளிப்படுத்தல் உறுதி தயாரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அதற்கான நில அளவைப்படத்தையும் தயாரிக்க செயற்பட்டுள்ளார்.பொதுச்சபை அங்கீகாரத்துடன் உறுதி எழுதும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

   வேல்ட் விஷன் நிறுவனத்தினால் சிறுவர் விளையாட்டு முற்றதிற்கான உபகரணங்கள் எமது நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   கிராம மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக வேல்ட் விஷன் மேற்கொள்ளும்  செயற்பாட்டிற்கு எமது நிலையத்தைப் பயன்படுத்த எமது நிர்வாகம் ஒத்துழைப்பு நல்கியுள்ளது.

   எமது நிலைய நிர்வாக உறுப்பினர் திருமதி.நில்மினி சயந்தன் அவர்களின் புதல்வி செல்வி.லாவண்யா சயந்தன் அவர்கள் தேசியமட்ட தமிழ்த்தின தனி நடனப்போட்டியில் முதலாம் இடம் பெற்று எமது கிராமத்திற்குப் புகழ் ஈட்டித்தந்ததைப் பாராட்டி பத்திரிகையில் வாழ்த்துச் செய்தி எமது நிலையத்தினால் பிரசுரிக்கப்பட்ட்து.

   பொங்கல் விழா நடாத்தி  எமது இளங்கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற செயற்பாடு நிதிப்பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

   நிர்வாக உறுப்பினர் திரு.சு.தியாகலிங்கம் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்சிகிச்சை முகாம்,எமது நிலையத்தலைவரும் வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத்தலைவருமான திரு.தி.உதயசூரியன் J.P அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட நீரிழிவு மருத்துவ முகாம் என்பவை எமது நிலையத்தில் நடாத்தப்பட்டு கிராமமக்கள் பலர் பயனடைய வழிசெய்யப்பட்டது.

எமது நிலையத்தினால் இலவசமாக நடத்தப்படும் முன்பள்ளியில் 10 மாணவர்கள் கல்விகற்றுப்பயனடைகின்றனர்.

எமத நிர்வாக உறுப்பினர் திரு.சி.சிறீரங்கன் அவர்களின் திருமணநிகழ்வில் எமது நிலைய நிர்வாகம் கலந்து பரிசுப்பொருள் வழங்கி சிறப்பித்தது.

வருடாந்தம் மேற்கொள்ளப்படும் நவராத்திரி பூசை இக்காலப்ப்குதியிலும் சிறப்பாக இடம்பெற்றது.

நிலையத்தின் சஞ்சிகையான சமூகச்சுடரினை வெளியிடும் முயற்சியிலும் பத்திராதிபர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்கள் ஈடுபட்டார்.

எமது நிலையத்தின் செயற்பாடுகளில் ஆர்வம் செலுத்துகின்ற வெளிநாட்டு உறவுகளுக்காகவும் எமது நிலையம் பற்றிய தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்காகவும் இணையத் தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து செயலாளர் திரு.ப.மதனகோபாலன் அவர்களால் முன்வைக்கப்பட்டு அத்ற்கான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.30.01.2011 இல் இடம்பெறும் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இணையத் தளம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எமது நிர்வாகம் செயற்பட ஒத்துழைப்பு வழங்கிய நிர்வாக உறுப்பினர்கள்,பொதுச்சபை உறுப்பினர்கள்,போஷகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்துவரும் நிர்வாகமும் சிறப்பாகச் செயற்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டு இச்செயற்பாட்டறிக்கையை நிறைவுசெய்துகொள்கிறேன்.
                  
                                                                                               நன்றி


                                                                                                                                                                  திரு.ப.மதனகோபாலன்
                                                                                                                                                                      கௌரவ செயலாளர்

njhy;Guk; fpof;F tpf;fpNd];tuh rdr%f epiyak;

nghJr;rigf; $l;l mwpf;if - 2011

 

                epiyaj;jpd; tUlhe;j nghJr;rigf; $l;lk; 2011.01.30 Qhapw;Wf;fpoik gp.g 03.00 kzpf;F epiyaj;jiytu; jpU.jp.cja#upad; J.P mtu;fspd; jiyikapy; epiyag;Nghrfu; jpU.r.,uhkypq;fgps;is mtu;fspd; Njthuj;Jld; Muk;gkhdJ.

 

                jiytu; jdJ ciuapy; Nty;l;tprdpd; nraw;ghLfs;> ,izaj;js cUthf;fk; vd;git gw;wpf; Fwpg;gpl;lhu;.jdpkdpjdhy; nra;a Kbahj tplaq;fis nghJ mikg;Gfshy; Nkw;nfhs;s KbAk; vd;gijr; Rl;bf;fhl;bdhu;.nghJf;$l;lj;jpy; fye;Jnfhz;Nlhupd; vz;zpf;if Fiwthf ,Ug;gjhfTk; ftiy njuptpj;jhu;.fle;j fhyg;gFjpapy; epiyaj;jpd; nraw;ghLfSf;F xj;Jiog;G ey;fpa nrayhsu;>nghUshsUf;Fk; epu;thfrig cWg;gpdu;fSf;Fk; Nghrfu;fSf;Fk; jdJ ed;wpfisj; njuptpj;jhu;.

 

                jiytu; ciuiaj; njhlu;e;J fle;j nghJr;rigf; $l;l mwpf;if nrayhsuhy; thrpf;fg;gl;lJ.,t;twpf;if rupnad jpU.R.jpahfypq;fk; mtu;fs; Kd;nkhopa jpU.e.G];gFkhu; mtu;fs; mjid topnkhope;jhu;.jiytuhy; mwpf;ifapy; vOe;j tplaq;fs; gw;wp rigf;F njspTgLj;jg;gl;lJ.Nty;l;tprd; epWtdj;jhy; mikj;Jj;jug;gltpUe;j fl;llk; epiyaj;jpw;fhd ,y;yhikahy; fpilf;fhikia ftiyAld; njuptpj;jhu;.

 

                nghUshsu; jpU.jp.NtYg;gps;is J.P mtu;fshy; fle;j fhyg;gFjpf;fhd tuT-nryT mwpf;if thrpf;fg;gl;lJ.epiyahditg;G &.20620.00 MfTk; Nrkpg;Gitg;G &.9998.83 MfTk; fhRkPjp &.583.00 MfTk; fhzg;gl;lJ.gpNuj tz;by;fzf;F kPjp &.9483.41 MfTk; fhzg;gl;lJ.jpU.rp.rpwPwkzd; mtu;fshy; fzf;fha;T nra;ag;gl;l ,t;twpf;if rupnad jpU.R.jpahfypq;fk; mtu;fs; Kd;nkhopa jpU.K.Fzuj;jpdk; mtu;fs; mjid topnkhope;jhu;.gpNujtz;by; njhlu;ghd tplak; rigapy; fye;Jiuahlg;gl;lJ.gpNuj tz;biyj;jpUj;jp gad;gLj;jf;$ba epiyapy; fhl;rpg;nghUshf itj;jpUf;fNtz;LnkdTk; gpNujtz;by; fzf;if %b epiyaj;jpd; fzf;Fld; Nru;f;f Ntz;LnkdTk; jpU.R.jpahfypq;fk; mtu;fs; gpNuupf;f jpU.r.ifyhrehjd; mtu;fs; mjid MNkhjpj;jhu;.

                epiyaj;jpd;fhzpcWjptplak; rigapy; fye;Jiuahlg;gl;lJ.epiyaj;jpd; fhzpf;nfd cWjpiaj; jahupj;jy; vd;w gpNuuiz jpU.r.ifyhrehjd; mtu;fshy; Kd;nkhopag;gl jpU.e.G];gFkhu; mtu;fshy; topnkhopag;gl;lJ.

                epiyag;Nghrfu; jpU.gh.ehNf];tud; mtu;fs; fUj;Jj;njuptpf;ifapy; epiyaj;jpd; nraw;ghLfs; ntspcyfpw;F njupag;gLj;jg;gl Ntz;Lnkdj; njuptpj;jhu;. epiyag;Nghrfu; rpt=.R.Re;juuh[f;FUf;fs; mtu;fs; fUj;Jj;njuptpf;ifapy; r%fr;Rlu; rQ;rpif ntspaPL njhluNtz;LnkdTk; ,r; rQ;rpif ntspaPL fhuzkhfNt rdr%fepiyaq;fSf;fpilapyhd Nghl;bapy; vkJ epiyak; 2k; ,lj;ijg; ngw Kbe;jikiaAk; Rl;bf;fhl;bdhu;. jpU.r.ifyhrehjd; mtu;fs; fUj;Jj;njuptpf;ifapy; vjpufhy nraw;ghLfs; njhlu;ghd Kd;nkhopTj;jpl;lk; ntspg;gLj;jg;glNtz;Lnkdj; njuptpj;jhu;.

                epiyar; nrayhsu; jpU.g.kjdNfhghyd; mtu;fshy; cUthf;fg;gl;l epiyaj;jpw;fhd ,izaj;jsk; epiyag;Nghrfu; rpt=.R.Re;juuhj[f;FUf;fs; mtu;fshy; mq;Fuhu;g;gzk; nra;J itf;fg;gl;lJ.epiyaj; jiytupdhy; ,yq;if nrQ;rpYitr; rq;f aho; fpisapypUe;J vLj;Jtug;gl;l ky;up kPbah %yk; ,izaj;jsk; rigf;F fhz;gpf;fg;gl;lJ.www.Tvickneswara.yolasite.com vd;w epiyaj;jpd; ,izaj;js KftupAk; rigf;F toq;fg;gl;lJ.,izaj;jsj;ij cUthf;fpaikf;fhf epiyaj;jpd; rhu;gpy; jiytuhy; nrayhsu; nfsutpf;fg;gl;lhu;.

                mLj;jjhf Gjpa epu;thfj;njupT ,lk; ngw;wJ.jw;fhypf jiytuhf jpU.e.G];gFkhu; mtu;fs; njupTnra;ag;gl;lhu;.,tiu jpU.r.jpUr;nry;tk; mtu;fs; Kd;nkhopa  jpU.Nt.rptNerd; mtu;fs; mjid topnkhope;jhu;.nrayhsuhf jpU.g.kjdNfhghyd; mtu;fis jpU.S.[dfd; mtu;fs; Kd;nkhopa jpU.r.epUrhe;jd; mtufs; topnkhope;jhu;.epiyaj;jpd; jiytuhf jpU.jp.cja#upad;J.P mtu;fis jpU.R.jpahfypq;fk; mtu;fs; Kd;nkhopa jpU.r.ifyhrehjd; mtu;fs; mjid topnkhope;jhu;.nghUshsuhf jpU.jp.NtYg;gps;isJ.P mtu;fis jpU.e.G];gFkhu; mtu;fs; Kd;nkhopa jpU.r. jpUr;nry;tk; mtu;fs; topnkhope;jhu;.

                cg jiytuhf jpU.r.ifyhrehjd; mtu;fis jpU.R.jpahfypq;fk; mtu;fs; Kd;nkhopa jpU.r.jpUr;nry;tk; mtu;fs; topnkhope;jhu;.cg nrayhsuhf jpU.f.fNzrFkhud; mtu;fis jpU.r.jpUr;nry;tk; mtu;fs; Kd;nkhopa jpU.r.ifyhrehjd; mtu;fs; mjid topnkhope;jhu;

Vida epu;thf cWg;gpdu;fshf 10 Ngu; njupTnra;ag;gl;ldu;.

1.jpU.R.jpahfypq;fk;              6.jpU.v];.[dfd;

2. jpU.r.jpUr;nry;tk;              7.jpU.rp.=uq;fd;

3. jpU.e.G];gFkhu;               8.jpU.r.epUrhe;jd;

4>jpU.j.fNzR                   9.nry;tp.eh.uQ;rpdp

5.jpU.K.Fzuj;jpdk;              10.jpUkjp.epy;kpdp rae;jd;

 

                ,tu;fspd; njupit rig Vfkdjhf Vw;Wf;nfhz;lJ.fzf;fha;thsuhf jpU.Nt.rptNerd; mtu;fs; njupTnra;ag;gl;lhu;.,tiu jpU.jp.NtYg;gps;is J.P mtu;fs; Kd;nkhopa jpU.K.Fzuj;jpdk; mtu;fs; mjid topnkhope;jhu;.gj;jpuhjpguhf jpU.kh.rptghyd; mtu;fSk; cg gj;jpuhjpguhf jpU.e.AtjPgd; mtu;fSk; njupTnra;ag;gl;ldu;. epiyag;nghWg;ghsuhf jpU.j.fNzR mtu;fs; njupTnra;ag;gl;lhu;.

 

                 Nghrfu;fshf rpt=.R.Re;juuh[f;FUf;fs;> jpU.gh.ehNf];tud;> jpU.r.,uhkypq;fgps;is MfpNahu; njupTnra;ag;gl;ldu;.,Wjpahf nrayhsupd; ed;wpAiuAld; gp.g.06.00 kzpastpy; $l;lk; ,dpNj epiwTw;wJ.

 

 

                                ed;wp

 

 

 

 jpU.jp.cja#upad;J.P                                                                           jpU.g.kjdNfhghyd;;

   nfsut jiytu;                                         nfsut nrayhsu;                            

 
Make a Free Website with Yola.