DIALOG நிறுவனத்தினரால் எமது நிலைய முன்பள்ளி மாணவர்களுக்கும் முன்பள்ளி ஆசிரியருக்கும் குடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
DIALOG நிறுவன பிரதிநிதியும்    எமது நிலைய நிர்வாக உறுப்பினருமான திரு.சி.சிறீரங்கன்
 அவர்கள் குடைகளை அன்பளிப்பாக வழங்குகிறார்.


DIALOG நிறுவனத்தினரால் எமது நிலைய முன்பள்ளி மாணவர்களுக்க அன்பளிப்புச் செய்யப்பட்ட குடைகளை எமது நிலைய நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு வழங்கினர்.
 
Make a Free Website with Yola.