19.03.2011 - கனடாவிலிருந்து வருகைதந்த திரு.தி.செந்தில்நாதன், திருமதி.ச.செல்வராணி, திருமதி.நா.சந்தானபூபதி, கொழும்பிலிருந்து வருகைதந்த திருமதி.புவனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோருக்கான வரவேற்புபசார நிகழ்வு எமது நிலையத்தில் இடம்பெற்றது.

நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்.

நிலைய உபதலைவர் திரு.ச.கைலசநாதன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

நிலைய நிர்வாக உறுப்பினர் திரு.ச.திருச்செல்வம் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

நிலைய நிர்வாக உறுப்பினர் திரு.M.குணரத்தினம் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

நிலையப்  போசகர் திரு.பா.நாகேஸ்வரன் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

திருமதி.நா.சந்தானபூபதி அவர்கள் நிலையத்தின்  சார்பில் நிலையப்போசகர் திரு.க.இராமலிங்கபிள்ளை அவர்களால் நினைவுக்கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்.

திருமதி.ச.செல்வராணி அவர்கள் நிலையத்தின்  சார்பில் நிலையப்போசகர் திரு.பா.நாகேஸ்வரன் அவர்களால் நினைவுக்கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்.

திரு.தி.செந்தில்நாதன் அவர்கள் நிலையத்தின்  சார்பில் நிலைய உபதலைவர் திரு.ச.கைலாசநாதன் அவர்களால் நினைவுக்கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்.

திரு.தி.செந்தில்நாதன் அவர்கள் நிலைய வளர்ச்சிக்காக ரூபா 25000.00ஐ நிலையப்பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளைJ.P அவர்களிடம் நன்கொடையாக வழங்குகிறார்.

திருமதி.நா.சந்தானபூபதி அவர்கள் நிலைய வளர்ச்சிக்காக ரூபா 10000.00ஐ நிலையப்பொருளாளரிடம்  நன்கொடையாக வழங்குகிறார்.

திருமதி.ச.செல்வராணி அவர்கள் நிலைய வளர்ச்சிக்காக ரூபா 10000.00ஐ நிலையப்பொருளாளரிடம்  நன்கொடையாக வழங்குகிறார்.

நிலையப்பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளைJ.P அவர்கள் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

நிலைய நிர்வாகத்தினருடன் விருந்தினர்கள்

 
Make a Free Website with Yola.