03.04.2011 - டென்மார்க்கிலிருந்து வருகைதந்த திருமதி.சிவசுந்தரி கனகராசா, திருமதி.கெங்காதேவி ராஜ்குமார் ஆகியோருக்கான வரவேற்புபசார நிகழ்வு எமது நிலையத்தில் இடம்பெற்றது.
நிலைய நிர்வாக உறுப்பினர் திரு.ச.திருச்செல்வம் அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.
திருமதி.சிவசுந்தரி கனகராசா அவர்கள் நிலையத்தின் சார்பில் நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்களால் நினைவுக்கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்.
திருமதி.கெங்காதேவி ராஜ்குமார் அவர்கள் நிலையத்தின் சார்பில் நிலையப்போசகர் திரு.ச.இராமலிங்கபிள்ளை அவர்களால் நினைவுக்கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார்.
திருமதி.சிவசுந்தரி கனகராசா அவர்கள் நிலைய வளர்ச்சிக்காக ரூபா 5000.00ஐ நிலையத்தலைவரிடம் நன்கொடையாக வழங்குகிறார்.
திருமதி.கெங்காதேவி ராஜ்குமார் அவர்கள் நிலைய வளர்ச்சிக்காக ரூபா 5000.00ஐ நிலையத்தலைவரிடம் நன்கொடையாக வழங்குகிறார்.
நிலைய நிர்வாகத்தினருடன் விருந்தினர்கள்