உடைந்த கதிரையின் சுயசரிதை
வன்னி நாட்டிலே முல்லைத்தீவுப் பகுதியில் முதிரை என்ற பெ
யருடன் நானும் எனது நண்பர்களும் வாழ்ந்து வரும் காலத்தில் என்னையும் என் நண்பர்களில் சிலரையும் ஒரு பெரியவர் வந்து வெட்டச் சொன்னார்.என்னையும் என் நண்பர்களையும் வெட்டிக் காயவிட்டார்கள்.அப்போது நாம்பட்ட வேதனை சொல்லமுடியாது.