2013.06.02 - இலண்டனிலிருந்து வருகை தந்த எமது நிலையத்தின் முன்னாள்  செயலாளர் திரு.த.மாலசுதன் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு எமது நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கனடாவிலிருந்து வருகை தந்த திரு.திருமதி.சச்சிதானந்தசிவம் தம்பதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 
Make a Free Website with Yola.