25.07.2011- கனடாவிலிருந்து வருகை தந்த திரு.திருமதி நாகராஜன் குடும்பத்தினருக்கு நிலையத்தில் வரவேற்புபசாரம் நடைபெற்றது.
நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் உரையாற்றுகிறார்.
நிலைய உபதலைவர் திரு.ச.கைலாசநாதன் அவர்கள் உரையாற்றுகிறார்.
கனடாவிலிருந்து வருகை தந்த திரு.திருமதி நாகராஜன் குடும்பத்தினருக்கு நிலைய உபதலைவர் திரு.ச.கைலாசநாதன் அவர்களும் நிலைய உறுப்பினர் திருமதி.சிறீரங்கன் அவர்களும் மாலைஅணிவித்து கௌரவித்தனர்.
திருமதி. நாகராஜன் அவர்களுக்கு திருமதி.நி.சயந்தன் அவர்கள் மலர்ச்செண்டு வழங்கி கௌரவிக்கிறார்.
நிலையத்தின் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்கள் உரையாற்றுகிறார்.
திரு.சி.நாகராஜன் அவர்களுக்கு நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள்     நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கிறார்.
திரு.சி.நாகராஜன் அவர்கள் உரையாற்றுகிறார்.
திரு.சி.நாகராஜன் அவர்கள் நிலைய வளர்ச்சிக்காக ரூபா 10000.00 ஐ நிலையத்தின் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்களிடம் வழங்குகிறார்.
நிலையத்தின். சம்பவத்திரட்டுப்புத்தகத்தில்
திரு.சி.நாகராஜன் அவர்கள் ஒப்பமிடுகிறார்.
நிலைய நிர்வாக உறுப்பினர்  திரு.ந.புஸ்பகுமார் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.
கனடாவிலிருந்து வருகை தந்த திரு.திருமதி நாகராஜன் குடும்பத்தினருடன் நிலைய நிர்வாகத்தினர்
 
Make a Free Website with Yola.