21.11.2010 - அந்திரெக்ஸ் கிருமி பற்றிய தகவல்களை வெளியிட்டு புகழ் பெற்றவரும் எமது தொல்புரத்தைச் சேர்ந்தவருமான கலாநிதி ச.சிவானந்தன் அவர்களுக்குஎமது சனசமூக நிலையத்தில் வரவேற்புபசாரம் சிறப்பாக இடம்பெற்றது. இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் பணியாற்றி வருகின்றார்.
நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.
கலாநிதி ச.சிவானந்தன் அவர்களுக்கு நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கின்றார்.அருகில் நிலையத்தின் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்கள் காணப்படுகிறார்.
நிர்வாக உறுப்பினர் திரு.சு.தியாகலிங்கம் அவர்கள் நிலையத்தின் செயற்பாடுகளையும் தேவைகளையும் விளக்குகின்றார்.
கலாநிதி ச.சிவானந்தன் அவர்களுடன் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கலாநிதி ச.சிவானந்தன் அவர்களுடன் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்கள்
இடமிருந்து வலம்: திருமதி.நில்மினிசயந்தன்,திரு.ச.நிருசாந்தன்,திரு.க.கணேசகுமாரன்,திரு.த.கணேசு ,திரு.சு.தியாகலிங்கம்,திரு.தி.உதயசூரியன் J.P(தலைவர்),கலாநிதி ச.சிவானந்தன், திரு.தி.வேலுப்பிள்ளை J.P(பொருளாளர்),திரு.ப.மதனகோபாலன்(செயலாளர்),திருமதி.நளாயினி நந்தகுமாரன் J.P