2011.05.28 - கனடாவிலிருந்து வருகை தந்த திரு.பா.சிவபாலன் அவர்களுக்கு எமது நிலையத்தில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
நிலையத் தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் திரு.பா.சிவபாலனுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கிறார்.
நிலையத் தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் உரையாற்றுகிறார்.
நிர்வாக உறுப்பினர் திரு.சு.தியாகலிங்கம் அவர்கள் உரையற்றுகிறார்.
நிலைய உபதலைவர் திரு.ச.கைலாசநாதன் அவர்கள் உரையாற்றுகிறார்.
நிலைய நிர்வாக உறுப்பினர் திரு.ச.திருச்செல்வம் அவர்கள் உரையாற்றுகிறார்.
நிலையப் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்கள் உரையற்றுகிறார்.
நிலையப் பத்திராதிபர் திரு.ம.சிவபாலன் அவர்கள் உரையாற்றுகிறார்.
யாழ் தேசியக் கல்வியியற் கல்லூர உபபீடாதிபதி திரு.பா.தனபாலன் அவர்கள் உரையற்றுகிறார்.
திரு.பா.சிவபாலன் அவர்களுக்கு நிலையத் தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கிறார்.
கனடாவிலிருந்து வருகைதந்த திரு.பா.சிவபாலன் அவர்கள்
நிலையப் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்களிடம் நிலையத்தின் வளர்ச்சிக்காக
ரூபா 10000 ஐ வழங்குகிறார்.
நிலையத்தின் செயலாளர் திரு.ப.மதனகோபாலன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.
திரு.பா.சிவபாலன் அவர்களுடன் நிலைய உறுப்பினர்கள்