அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த திரு.திருமதி.சூரியகுமார் குடும்பத்தினருக்கான வரவேற்புபசார வைபவம் நடைபெற்றது.
நிலையத் தலைவர் லயன் தி.உதயசூரியன் J.P அவர்கள் உரையாற்றுகிறார்.
அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த திரு.வி.சூரியகுமார் அவர்களுக்கு
திரு.க.இராமலிங்கபிள்ளை அவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கிறார்.
அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த திருமதி.சூரியகுமார் அவர்களுக்கு நிலைய நிர்வாக உறுப்பினர் திருமதி.நில்மினி சயந்தன் அவர்கள் மலர்ச்செண்டு வழங்கிக் கௌரவிக்கிறார்.
நிலையப் போசகர் சிவசிறீ.சு.சுந்தரராஜக்குருக்கள் அவர்கள் உரையாற்றுகிறார்.
நிலையப் போசகர் திரு.க.இராமலிங்கபிள்ளை அவர்கள் உரையாற்றுகிறார்.
நிலையப் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்கள் அவர்கள் உரையாற்றுகிறார்.
நிலையப் போசகர் திரு.பா.நாகேஸ்வரன் அவர்கள் அவர்கள் உரையாற்றுகிறார்.
அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த திரு.திருமதி.சூரியகுமார் குடும்பத்தினருக்கு
நிலையப் போசகர் திரு.க.இராமலிங்கபிள்ளை அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கிறார்.
நிலைய நிர்வாக உறுப்பினர் திரு.சு.தியாகலிங்கம் அவர்கள் உரையாற்றுகிறார்.
அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த திரு.வி.சூரியகுமார் அவர்கள் உரையாற்றுகிறார்.
அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த திரு.சூரியகுமார் அவர்கள்
நிலையத் தலைவர் லயன் தி.உதயசூரியன் J.P அவர்களிடம் ரூபா 10000.00 அன்பளிப்பாக வழங்குகிறார்.
நிலைய உபசெயலாளர் திரு.க.கணேசகுமாரன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.
நிலைய நிர்வாகத்தினருடன் விருந்தினர்கள்