10.08.2013 - கனடாவிலிருந்து வருகை தந்த திருமதி.சிவானந்தசோதி துவாரகாதேவி அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.nfhOk;gpypUe;J tUif je;j jpUkjp.fNde;jpud; Nyhfehafp mtu;fSk; ,e;epfo;tpy; fye;J rpwg;gpj;jik Fwpg;gplj;jf;fJ.

 

திருமதி.சிவானந்தசோதி துவாரகாதேவி அவர்களை திருமதி.நந்தகுமாரன்J.P அவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கிறார்.
திருமதி.சிவானந்தசோதி துவாரகாதேவி அவர்களை நிலையத்தலைவர் திரு.உதயசூரியன்து.P அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கிறார்.

 

திருமதி.சிவானந்தசோதி துவாரகாதேவி அவர்கள் நிலையத்தின் ஆண்டுவிழாவுக்காக ரூ.10000.00ஐ நிலையத்தலைவரிடம் வழங்கினார்.
கொழும்பிலிருந்து வருகை தந்த சகோதரி திருமதி.கனேந்திரன் லோகநாயகி அவர்களுடன் கனடாவிலிருந்து வருகை தந்த திருமதி.சிவானந்தசோதி துவாரகாதேவி அவர்கள்
 
Make a Free Website with Yola.