கொழும்பிலிருந்து வருகை தந்திருக்கும் திரு.க.குசலகுமாரன் குடும்பத்தினருக்கும் கனடாவிலிருந்து வருகை தந்திருக்கும் திரு.சி.சிறீஸ்கந்தன் குடும்பத்தினருக்கும் நிலையத்தில் வரவேற்பு நிகழ்வு  2011.05.17 செவ்வாய்க்கிழமை பி.ப.05.00 மணிக்கு நடைபெற்றது.

நிலையத் தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் உரையற்றுகிறார்.

திறைசேரியின் உயர் அதிகாரி திரு.க.குசலகுமாரன் அவர்களுக்கு நிலையத் தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கிறார்.

கனடாவிலிருந்து வருகைதந்த திரு.சி.சிறீஸ்கந்தன் அவர்களுக்கு நிலையத்தின்  செயலாளர் திரு.ப.மதனகோபாலன் அவர்கள் மாலை அணிவித்து கௌரவிக்கிறார்.

திருமதி குசலகுமாரன் அவர்களுக்கு திருமதி பத்மநேசன் அவர்கள் மலர்ச்செண்டுவழங்கிக்கௌரவிக்கிறார்.

திருமதி சிறீஸ்கந்தன் அவர்களுக்கு திருமதி ஆ.தேவராசா அவர்கள் மலர்ச்செண்டுவழங்கிக்கௌரவிக்கிறார்.

நிர்வாக உறுப்பினர் திரு.சு.தியாகலிங்கம் அவர்கள் உரையற்றுகிறார்.

நிலையப் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்கள் உரையற்றுகிறார்.

திறைசேரியின் உயர் அதிகாரி திரு.க.குசலகுமாரன் அவர்களுக்கு நிலைய நிர்வாக உறுப்பினர் திரு.சு.தியாகலிங்கம் அவர்கள்  நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கிறார்.

கனடாவிலிருந்து வருகைதந்த திரு.சி.சிறீஸ்கந்தன் அவர்களுக்கு நிலையத்தின் நிர்வாக உறுப்பினர் திரு.ந.புஸ்பகுமார் அவர்கள்  நினைவுச்சின்னம் வழங்கிக்கௌரவிக்கிறார்.

திரு.க.குசலகுமாரன் அவர்கள் பதிலுரையாற்றுகிறார்.

திரு.சி.சிறீஸ்கந்தன் அவர்கள் பதிலுரையாற்றுகிறார்.

கனடாவிலிருந்து வருகைதந்த திரு.சி.சிறீஸ்கந்தன் அவர்கள்
நிலையப் பொருளாளர் திரு.தி.வேலுப்பிள்ளை J.P அவர்களிடம்  நிலையத்தின் வளர்ச்சிக்காக           ரூபா 10000 ஐ வழங்குகிறார்.

நிலையத்தின் செயலாளர் திரு.ப.மதனகோபாலன் அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.

விருந்தினர்களுடன் நிலைய உறுப்பினர்கள்

 
Make a Free Website with Yola.